GO : 293 - 25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 3, 2022

GO : 293 - 25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு!

 


25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத திருமணமாகாத மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு - அரசாணை வெளியீடு!





ORDER : The Hon'ble Chief Minister has made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021 : 


அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும். மேலும் , அரசு ஊழியர்கள் ` இத்திட்டத்தின் கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக , அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்தத் தனி தொலைபேசி உதவி மையம் ( Help Desk ) ஒன்று அமைக்கப்படும்.



Click Here To Download - GO : 293 , Date : 30.12.2021 - Pdf







Post Top Ad