தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 24, 2022

தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம்

 


இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் விவரம்

தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம்.


மாவட்டம் - காலிபணியிடம் - கூடுதல் தேவை பணியிடம்.


1.கன்னியாகுமரி - 15+174=189.

2. திருநெல்வேலி - 26+86=112.

3. தென்காசி -29+1=30

4. தூத்துக்குடி - 16+96=112.

5. இராமநாதபுரம் - 23+136=159.


6. சிவகங்கை 27+139=166.

7. விருதுநகர் -  29+33=62.

8. மதுரை - 28+93=121.

9. தேனி  - 13+11=24.

10. திண்டுக்கல்  42+42=84.

11. புதுக்கோட்டை  - 96+184=280.

12. திருச்சிராப்பள்ளி  - 59+174=231


12 தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள்=1570

Post Top Ad