ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 8, 2022

ADW - ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

 


முக்கிய அறிவிப்பு 

இன்று 08.01.2022 மற்றும் 10.01.2022 , 11.01.2022 , 12.01.2022 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் / காப்பாளர்களுக்கான கலந்தாய்வு கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக  ஒத்திவைக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் நடைபெறவிருந்த கலந்தாய்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


ஆணையர் ஆதிதிராவிடர் நலத்துறை







Post Top Ad