Flash News : அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - Commisioner Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 24, 2021

Flash News : அரையாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பு - Commisioner Proceedings

 




தென்காசி CEO :

23.12.2021 அன்று பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் நடைபெற்ற திருநெல்வேலி மண்டல ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி , தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிற 25.12.2021 முதல் 02.01.2022 வரை அளிக்கப்படுகிறது என்ற விவரம் அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது





Post Top Ad