தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format) - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 7, 2021

தொடக்கக்கல்வித்துறை - பள்ளி விவரப் படிவம் (DEE - School Profile Format)

 




2 3 8

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் / தாளர்களின்  கவனத்திற்கு...

மேலே தரப்பட்டுள்ள School-Profile படிவத்தை  மிக துல்லியமாக பூர்த்தி செய்து. 4 படிகள் (4 Copies) எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு படிவம் பள்ளியில் வைத்துக் கொள்ளவேண்டும்.

 (சிறப்பு பார்வையின்போது முன்னிலைப்படுத்த வேண்டும்.) 

இந்த படிவத்தை கொண்டு பள்ளியை வருகைதரும் உயர் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.

 3 படிகள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில். நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.


Click Here To Download - DEE - School Profile Format - Pdf



Post Top Ad