வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, December 10, 2021

வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO) பதவிக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதியான ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு

 


Middle School HM To BEO Promotion Selected Teachers List - 2021

2021 ஆம் ஆண்டிற்கு 01.01.2021 நிலவரப்படி வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படுவதற்கு 31.12.2005 க்கு முன்னர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து 31.12.2020 க்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து துறை தேர்வுளிலும் தேர்ச்சி பெற்று முழுத்தகுதி பெற்ற 70 அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. 


Post Top Ad