மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 29, 2021

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

 

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்.


16.11.2019 நாளிட்ட செயல்முறைகளின் Lilg வெளியிடப்பட்ட உத்தேச பெயர்பட்டியலில் முதுகலை ஆசிரியர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்ககோரி திரு.டேவிட்மனோ மற்றும் 6 நபர்களால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் W.P.No.7091 / 2020 ல் 24/09/2021 நாளிட்ட தீர்ப்பாணையின் அடிப்படையில் கூடுதல் பெயர்ப்பட்டியலை திருத்தம் செய்து 56 முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்றவாறு 2 : 7 என்ற அடிப்படையில் தயார் செய்யப்பட்ட தேர்ந்தோர் சுழற்சி பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.


Click Here To Download - CSE - HSS HM Rotation List - Pdf


Post Top Ad