SG Teacher Fixation Model Guidelines - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, November 20, 2021

SG Teacher Fixation Model Guidelines - துவக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் - நெறிமுறைகள்

 

 துவக்கப் பள்ளிகளில் 

  • 60 மாணவர்கள் வரை இருந்தால் 2 ஆசிரியர்களும்
  • 61 முதல் 90 மாணவர்கள் வரை இருந்தால் மூன்று ஆசிரியர்களும் 
  • 91 முதல் 120 வரை மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் 
  • 121 முதல் 200 வரை மாணவர்கள் இருந்தால் 5 ஆசிரியர்களும் 
  • 200க்கு மேல் ஒவ்வொரு 40 மாணவர்களுக்கும் ஒரு கூடுதல் ஆசிரியர் பணியிடங்களும் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது






Post Top Ad