பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்வது: - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 1, 2021

பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்வது:

 


பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்யும் முறை


1.GST பில்லாக இருந்தால் முதலில் அந்த பில்லை PDF file (5 mb) ஆக மாற்றவும்.


2.பின்பு EMIS சென்று SCHOOL பின்பு FINANCE பின்னர் INVENTOR AND INVOICE செல்ல வேண்டும்.


3.INVENTOR  உள் சென்று கடைகாரரின் பெயர், GST நம்பர், செல் நம்பர், முகவரி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு SAVE செய்ய வேண்டும்.


4.INVOICE உள் சென்று   கடைக்காரர் பெயரை பதிவிட்டு(தாமதம் ஆகும்) பில் நம்பர், தொகை, தேதி, செல்போன் எண் பதிவிட வேண்டும். பின்பு பில்லின் PDF FILE அப்லோடு செய்து முடித்தவுடன் SAVE செய்யவேண்டும்.





SUCCESSFULLY என்று வந்தால் SAVE ஆகி விட்டது.


5.GST பில் இல்லை என்றால் INVENTOR க்குள் சென்று NON GST என்று  செய்து கடைக்காரரின் போன் நம்பர், முகவரி கொடுத்து SAVE செய்து பின்பு INVOICE  சென்று கடைக்காரரின் பெயர், பில் எண், தொகை, பில்லின் PDF FILE UPLOAD(5MB) செய்து பின்பு  SAVE கொடுத்தால் SUCCESSFULLY வரும்.


6.ஒவ்வொரு பில்லுக்கும் இதே போல் EMIS-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


Post Top Ad