EMIS - 1 to 8th Students Attendance Option Working Now - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 1, 2021

EMIS - 1 to 8th Students Attendance Option Working Now

 


Emis Mobile App-ல் logout செய்து மீண்டும் login செய்தால் student attendance வரும். + குறியை அழுத்த students class வாரியாக  தோன்றும். வருகை புரிந்த மாணவர்களுக்கு " P " என்று அதிலே தோன்றும்,  வருகை புரியாத மாணவர்களுக்கு " A " தேர்வு செய்யவும் இறுதியில் Submit கொடுக்கவும். இதே போன்று ஒவ்வொரு வகுப்புகும் மாணவர் வருகைப் பதிவினை முடிக்கவும்.




Students Attendance - TN - EMIS App Update செய்வதற்கான Link...


https://play.google.com/store/apps/details?id=com.emisone.tnschools





Post Top Ad