பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது, அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 29, 2021

பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது, அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

 

பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது எனவும், அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பள்ளியின் ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளை 4 வாரத்தில் செய்துதர வேண்டும் என நீதிபதிகள் கூறினர். 
Post Top Ad