மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, November 19, 2021

மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 


COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்புPost Top Ad