Ayushman Bharat பயிற்சி – பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் கலந்துகொள்ள உத்தரவு - Letter - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 8, 2021

Ayushman Bharat பயிற்சி – பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் கலந்துகொள்ள உத்தரவு - Letter

 


அனைத்து அரசு/நிதியுதவி தொடக்க/ நடுநிலை/உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி, இணைப்பில் உள்ள அட்டவணையின்படி நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள பள்ளிக்கு 2 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து சார்ந்த தலைமையாசிரியர்கள் விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.


பயிற்சியில் வழங்கப்படும் வருகைச்சான்றின் நகலை வேலூர், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Programme under Ayushman Bharat - School Health Wellness Ambassador Training to School Teachers - Block Level Training - Regarding.

Ref: R.No: 101656/HEB/A1/2020

With Reference to the above it is proposed to conduct 5 days Training on Ayushman Bharat Health and Wellness Ambassador at Block level to following participants.

2 Teachers from Govt and Govt Aided Schools Vellore District as per Schedule (Enclosed)

Kindly give Necessary instruction to BRC and Teachers of Govt and Govt Aided Schools to coordinate with BMO Regarding the above Training.





Post Top Ad