கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 22, 2021

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் - உயர்கல்வித்துறை

 





பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் இனி வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள்,  அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உத்தரவு.



Post Top Ad