5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 14, 2021

5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

 

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் குமரி, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Post Top Ad