தொடர் மழை - (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, November 29, 2021

தொடர் மழை - (30.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 




தொடர் மழை விடுமுறை அறிவிப்பு.(30.11.2021)


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. தூத்துக்குடி    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. திருவள்ளூர்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. மதுரை     பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. சிவகங்கை   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. திண்டுக்கல்   பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. காஞ்சிபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. செங்கல்பட்டு   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3.  திருநெல்வேலி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. தேனி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5. கடலூர்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  6. ராமநாதபுரம்   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  7. நீலகிரி   பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(30.11.2021பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


குறிப்பு

வேறு ஏதேனும் பிற மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்





Post Top Ad