கனமழை - 11.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, November 11, 2021

கனமழை - 11.11.2021 - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 




கனமழை விடுமுறை அறிவிப்பு.(11.11.2021)

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  1. நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  2. ஈரோடு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  3. திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  4. கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  5. மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  6. தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  7. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  8. காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  9. திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  10. செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  11. விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  12. வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  13. ராணிப்பேட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  14. சேலம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  15. கன்னியாகுமரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

  1. திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  2. கோவை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  3. தர்மபுரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  4. கிருஷ்ணகிரி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  5.  திருப்பத்தூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை



புதுச்சேரி,  காரைக்கால் மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு (11.11.2021)  விடுமுறை.




Post Top Ad