"இல்லம் தேடிக் கல்வி" - மைய தலைமையாசிரியரின் பொறுப்புகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 22, 2021

"இல்லம் தேடிக் கல்வி" - மைய தலைமையாசிரியரின் பொறுப்புகள்

 


மையம் சார்ந்த தலைமையாசிரியரின் பொறுப்புகள் : 


● . மாணவர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி மையங்களின் சுத்தம் , சுகாதாரம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்.


●  வாரந்தோறும் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளுக்குத் திட்டமிட தன்னார்வலர்களை ஈடுபடுத்துதல்.


●  பள்ளிகளில் இருந்து தன்னார்வலர்கள் / மையங்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.


●  மையங்களின் செயல்பாடு மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் .





Post Top Ad