ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தினால் போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 18, 2021

ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தினால் போராட்டம் - ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!

 


ஒரே பள்ளியில் 10,20 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் ( பூஜ்ய கலந்தாய்வு ) இடமாறுதல் ஆகிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்!

அமல்படுத்தினால் மாநிலந் தழுவிய போராட்டம்!


 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு!








Post Top Ad