அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாதா? தமிழக அரசு விளக்கம்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, October 15, 2021

அரசு ஊழியர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாதா? தமிழக அரசு விளக்கம்!

 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது என்பது போன்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தமிழ்நாடு அரசு விளக்கம்!








Post Top Ad