நவ .1 ல் பள்ளி திறப்பு - பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, October 13, 2021

நவ .1 ல் பள்ளி திறப்பு - பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு

 


1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு நவ .1 ல் பள்ளி திறப்பு நடவடிக்கை பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற ஏற்பாடு. 1 முதல் 8 ம் வகுப்பு விருப்பம் உள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதி பெற்று பள்ளிகளுக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறியலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 












Click Here To Download - Parent Willing Letter - Pdf




Post Top Ad