G.O 87 - பள்ளிக் கல்வித்துறை 8 இயக்குநர்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 24, 2021

G.O 87 - பள்ளிக் கல்வித்துறை 8 இயக்குநர்கள் பணியிட மாறுதல் - ஆணை வெளியீடு.

 

இயக்குநர் மற்றும் அதனையொத்த தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி பணியிடங்கள் - பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக் கல்வி ( பக 10 ) த்துறை அரசாணை ( வாலாயம் ) எண் .87 நாள் : 23.09.2021 திருவள்ளுவர் ஆண்டு 2052 , பிலவ , புரட்டாசி .7 . தழிழ் நாடு ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு -1 ஐ சார்ந்த இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.










Post Top Ad