தமிழ்நாட்டில் இன்றைய ( 03.09.2021 ) கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான விவரம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, September 3, 2021

தமிழ்நாட்டில் இன்றைய ( 03.09.2021 ) கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான விவரம்

 

தமிழகத்தில் இன்று மேலும் 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


▪️தமிழகத்தில் ( 03.09.2021 ) இன்று 1,568 பேருக்கு கொரோனா பாதிப்பு.


▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,562 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 16,370


▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 90


▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 162  பேருக்கு கொரோனா தொற்று


▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 239


👁️‍🗨️ஈரோடு - 125


👁️‍🗨️செங்கல்பட்டு - 88


👁️‍🗨️திருப்பூர் - 98


👁️‍🗨️தஞ்சாவூர் - 108


 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.09.2021 )





















Post Top Ad