G.O 66 - 31 CEOகள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, August 13, 2021

G.O 66 - 31 CEOகள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் ஆணை வெளியிடப்படுகிறது . 


 ஆணை : தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- Ill ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
















Post Top Ad