தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - DEO உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, July 19, 2021

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - DEO உத்தரவு

 





அரக்கோணம் அருகே கல்வி அலுவலரை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அலுவலர்கள் ஜெயராஜ், சம்பத்குமார் பற்றி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் தரக்குறைவாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.




Post Top Ad