G.O 189 - RTE ACT 2009 - தனியார் பள்ளி மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 18, 2021

G.O 189 - RTE ACT 2009 - தனியார் பள்ளி மாணவர்களை TC உட்பட எந்த ஆவணமும் இல்லாமல் நேரடி சேர்க்கை மூலம் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கான அரசாணை

 


*சில தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம்  செலுத்தினால் தான் TC தருவோம் என‌க் கூறி, TC-யை தர மறுப்பதாக தகவல் வருகின்றன.*

அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை,

TC இல்லாமலேயே விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்க்கலாம்..


*RTE ACT- ன் படி 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் வயதிற்கேற்ப குறிப்பிட்ட வகுப்பில் விரும்பிய அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொள்ளலாம்.*

அரசாணை G.O.(MS).No.189. School Education (C2) Department., Dated 12-07-2010.

*எந்த ஆவணமும் இன்றி RTE சட்டப்படி அரசு பள்ளியில் குழந்தையை சேர்க்கலாம்..*

இதுவரை குழந்தைக்கு ஆதார் எடுக்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.

( பிறப்பு சான்றிதழ் கூட தேவையில்லை)

EMIS நம்பரையோ, TC -யையோ தனியார் பள்ளியிலிருந்து பெற வேண்டிய அவசியம் இல்லை..

*அதை அரசு பள்ளி ஆசிரியர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம்..*

*முடிந்தவரை அனைத்து பெற்றோருக்கும் பகிரவும்..*

மேலும், TC-தர‌மறுக்கும் பள்ளிகளின் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளியுங்கள்.










Click Here To Download - G.O 189 RTE ACT - Pdf


Post Top Ad