புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 18, 2021

புதிய கல்வியாண்டுக்கான பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

 




கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை தொடங்கி வைக்கிறார்.



இதைத் தொடர்ந்து விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளார்.


Post Top Ad