AADHAR - PAN இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, June 25, 2021

AADHAR - PAN இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம்.

 





பான் (PAN) எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 3 மாதம் அவகாசம்.



ஜூன் 30ம் தேதியுடன் அவகாசம் முடிவடையவுள்ள நிலையில் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு என மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு.



Post Top Ad