பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக திரு.அபூர்வா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, May 2, 2021

பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக திரு.அபூர்வா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு..!

 



உயர்கல்வித்துறை செயலர் அபூர்வாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.


பள்ளி கல்வித்துறை செயலர் தீரஜ்குமார், கொரோனா பாதிப்பு காரணமாக விடுப்பில் உள்ளார். அவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.அவர் விடுப்பில் உள்ளதால், அவர் கவனித்து வந்த, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் பதவிகள், கூடுதல் பொறுப்பாக, உயர் கல்வித்துறை செயலர் அபூர்வாவிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளன. இதற்கான உத்தரவை, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் பிறப்பித்துள்ளார்.



ORDER : The Government direct that Selvi Apoorva , IAS , Principal Secretary to Government , Higher Education Department , shall hold full additional charge of the posts of Additional Chief Secretary to Government , Youth Welfare and Sports Development Department ; and Principal Secretary to Government , School Education Department during the absence of Thiru Dheeraj Kumar , IAS , on leave .









Post Top Ad