Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 22, 2021

Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

 



குழந்தைகளின் மனநல பயிற்சி தொடர்பான பயிற்சி ( Child Psychology ) பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை 



இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து , 22.04.2021 மாலைக்குள் இணை இயக்குநரின் மின்னஞ்சல் முகவரி deejdaided@gmail.com மற்றும் இணையதள முகவரியில் Google Spread Sheet ல் பதிவேற்றம் செய்யுமாறும் , மேலும் அதன் நகலினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் சான்றொப்பதுடன் அனுப்பி வைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.







Post Top Ad