சொந்த கதை, சோக கதை பேசும்‌ இடமாகும் பள்ளிகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 24, 2021

சொந்த கதை, சோக கதை பேசும்‌ இடமாகும் பள்ளிகள்

 



தமிழகத்தில்‌ 'கொரோனா பரவல்‌ தீவிரம. டைந்துள்ளதால்‌ அரசு பள்‌ ளிகளுக்கு தேவையின்றி ஆசிரியர்களை வர வைப்‌ பதை தவிர்த்து கோடை விடுமுறை அறிவிக்க அரசு முன்வர வேண்டும்‌. கொரோனா . பாதிப்பு. எண்ணிக்கை தினம்‌ 70. ஆயிரத்தை தாண்டுகிறது. 



இச்சூழலில்‌ பள்ளி மாண. வர்களுக்கு விடுமுறை. அறிவிக்கப்பட்டும்‌, ஆசிரி. யர்கள்‌ தினமும்‌ பள்ளிக்கு வரவேண்டும்‌ என்ற உத்‌ தரவு மட்டும்‌ அப்படியே உள்ளது. அவசியம்‌ இல்‌ லாத பணிகளை ஆசிரியர்‌ களுக்கு வழங்கி பள்ளிக்கு. வரவைக்க வேண்டும்‌. என்ற நோக்கில்‌ அதிகாரி கள்‌ செயல்படுகின்றனர்‌. 



இதனால்‌ 'ஆளே இல்‌ லாத டீக்கடையில்‌ யாருக்‌ காக டீ ஆத்துவது' போன்ற. பல மீம்ஸ்கள்‌ ஆசிரியர்‌ 'வாட்ஸ்‌ ஆப்‌' குழுக்களில்‌. வலம்‌ வருகின்றன. பயிற்றுவிக்க மாணவர்‌ கள்‌ இல்லாததால்‌ ஆரி யர்களும்‌ 'அடுத்த த ழக முதல்வர்‌ யார்‌ என அர சியல்‌ விவாதம்‌ துவங்க சொந்த கதை; சோக கதை. பேசி' பள்ளியில்‌ நேரத்தை. கழிக்கும்‌ சூழல்‌ ஏற்பட்‌ டுள்ளது. 


தமிழ்நாடு முதுநிலை. பட்டதாரி ஆசிரியர்‌ கழக மாநில தலைவர்‌ சுரேஷ்‌. கூறியதாவது: 



தினம்‌ நான்கு. லட்சம்‌ ஆசிரியர்கள்‌ பஸ்‌ களில்‌ பயணித்து பள்ளி சென்று திரும்புகின்றனர்‌. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதுடன்‌ குடும்ப உறவினர்களுக்‌ கும்‌ பரப்பும்‌ காரணி களாக மாற வாய்ப்புள்‌ ளது. கோடை விடுமுறை. அறிவிக்க வேண்டும்‌. என்றார்‌. 


தமிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆச ரியர்‌ கழக மாநில பொது செயலாளர்‌ பிரபாகரன்‌ கூறி யதாவது: 


பத்தாம்‌ வகுப்பு, பிளஸ்‌ 1 தேர்வு இல்லை; பயிற்றுவிக்க மாணவர்கள்‌ இல்லாததால்‌ ஆசிரியர்‌ களும்‌ “அடுத்த தமிழக: முதல்வர்‌ யார்‌ என அரசியல்‌ விவாதம்‌ துவங்கி சொந்த கதை; சோக கதை பேசி” பள்ளியில்‌ நேரத்தை கழிக்கும்‌ சூழல்‌: ஏற்பட்டுள்ளது. 



 பள்ளிகள்‌ கொரோனா பரவலை தவிர்க்க கோடை விடுமுறை விடலாமே பிளஸ்‌ 2 தேர்வும்‌ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 


ஆனாலும்‌ ஆசிரியர்‌ ,நிலை என்ன என தெரிய வில்லை. மாணவர்‌ பள்‌. ளிக்கு வராத நிலையில்‌ ஆசிரியர்‌ உடல்நிலை, மனநிலை மற்றும்‌ கொரோனா தொற்று. தீவிரத்தை மனதில்‌ வைத்து. கோடை விடுமுறை. அறிவிக்க வேண்டும்‌ என்றார்‌. கல்லூரி, பல்கலை ஆசிரியர்களையும்‌ வீட்டில்‌, இருக்க அரசு உத்தரவிட்‌ டுள்ளது. ஆனால்‌ அரசு ஆசிரியர்களை மட்டும்‌ இனமும்‌ பள்ளிக்கு வரச்‌ சொல்வது ஏன்‌ என்று ஆச ரியர்கள்‌ கேள்வி எழுப்பு இன்றனர்‌.






Post Top Ad