மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, April 7, 2021

மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?

 








மாவட்ட வாரியாக ஓட்டுப்பதிவு எவ்வளவு?


தமிழகத்தில், 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சியில், 78 சதவீதம்; மிக குறைவாக சென்னையில், 59.40 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.


தமிழக சட்டசபை தேர்தல்,அமைதியாக நடந்து முடிந்தது. இரவு, 7:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், தோராயமாக, 71.79 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 74.24 சதவீதம்; 2019 லோக்சபா தேர்தலில், 72.47 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.


பதிவான ஓட்டுகளில், மாவட்ட வாரியான ஓட்டு சதவீதம் விபரம்:மாவட்டம் - ஓட்டுப்பதிவு சதவீதம்



திருவள்ளூர் - 68.73


சென்னை - 59.40


காஞ்சிபுரம் - 69.47


வேலுார் - 72.31


கிருஷ்ணகிரி - 74.23


தர்மபுரி - 77.23


திருவண்ணாமலை - 75.63


விழுப்புரம் - 75.51


சேலம் - 75.33


நாமக்கல் - 77.91


ஈரோடு - 72.82


நீலகிரி - 69.24


கோவை - 66.98


திண்டுக்கல் - 74.04


கரூர் - 77.60


திருச்சி - 71.38



பெரம்பலுார் - 77.08


கடலுார் - 73.67க்ஷ


நாகப்பட்டினம் - 69.62


திருவாரூர் - 74.90


தஞ்சாவூர் - 72.17


புதுக்கோட்டை - 74.47


சிவகங்கை - 68.49


மதுரை - 68.14


தேனி - 70.47


விருதுநகர் - 72.52


ராமநாதபுரம் - 67.16


துாத்துக்குடி - 70


திருநெல்வேலி - 65.16


கன்னயாகுமரி - 68.41


அரியலுார் - 77.88


திருப்பூர் - 67.48


கள்ளக்குறிச்சி - 78


தென்காசி - 70.95


செங்கல்பட்டு - 62.77


திருப்பத்துார் - 74.66


ராணிப்பேட்டை - 74.36


மொத்தம் - 71.79



Post Top Ad