12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, April 13, 2021

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் - அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு.

 



* 12ஆம் வகுப்பு மொழிப்பாட தேர்வு மட்டும் 31ம் தேதிக்கு மாற்றம்

* இதனை அடுத்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.



தமிழகத்தில் மே 3ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 2 மொழிப்பாடத்தேர்வு மே 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேர்வுகள் ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.















Post Top Ad