முதல் தேர்தல் பயிற்சி நடைபெற்ற அதே இடத்தில் 2வது பயிற்சி நடைபெறும் - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 23, 2021

முதல் தேர்தல் பயிற்சி நடைபெற்ற அதே இடத்தில் 2வது பயிற்சி நடைபெறும் - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

 



தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் கடிதம் :


எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் , 2021 - ல் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13.03.2021 அன்று நடைபெற்றது.




2 வது பயிற்சி வகுப்பு வருகின்ற 26.03.2021 ( வெள்ளிக்கிழமை ) அன்று முதல் பயிற்சி வகுப்பு நடைபெற்ற பள்ளி கல்லூரி நிறுவனங்களில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.















Post Top Ad