நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர் தேவை. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, February 25, 2021

நிரந்தர பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர் தேவை.

 



நிரந்தர பணியிடங்கள் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் - முது கலை பட்டதாரி ஆசிரியர்கள் , அலுவலக உதவியாளர், மற்றும் இரவு காவலர் -தேவை


குகை மேல்நிலைப்பள்ளி லைன்மேடு , குகை , சேலம் -636006 . 

Email - id : gugaiaided@gmail.com எமது பள்ளியில் அரசு நிதி உதவி பெறும் தமிழ்வழிப் பிரிவில் கீழ்க்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 


வ.எண் பணியிடம் கல்வித்தகுதி இனசுழற்சி 


1 . முதுகலை ஆசிரியர் பொருளியல் )  M.A. , B.Ed. , 


2 . முதுகலை ஆசிரியர் பொதுப்பிரிவு | M.Sc. , B.Ed. , ( கணிதம் ) ( ( GT ) 


3. அலுவலக உதவியாளர் S.S.L.C. 


4. இரவுக்காவலர் எட்டாம் வகுப்பு 


விண்ணப்பிக்க விரும்புவோர் 7 நாட்களுக்குள் தங்களின் கல்வித்தகுதி , முன் அனுபவம் ஆகிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்கவும் . செயலாளர் , குகை , சேலம் -6 . 


குகை மேல்நிலைப்பள்ளி , 22.02.2021 குகை , சேலம் -6 .






Post Top Ad