ஆசிரியர்களுக்கு COVID_19 தடுப்பூசி - நாள் அறிவிப்பு - படிவம் பூர்த்தி செய்தல் - CEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, February 28, 2021

ஆசிரியர்களுக்கு COVID_19 தடுப்பூசி - நாள் அறிவிப்பு - படிவம் பூர்த்தி செய்தல் - CEO Proceedings

 



றவர்‌ ப்பட்டினம்‌ முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌ ௪ * முன்னிலை.முனைவர்‌.புகழேந்தி, 


ந.க.எண்‌: 77:2/அ1/2020, நாள்‌:27.02.2021 பொருள்‌: தேர்தல்‌ 2021 - தேர்தல்‌ பணியாற்றும்‌ அனைத்து அலுவலர்களும்‌ 0010-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்‌ - படிவம்‌ பூர்த்தி செய்யக்‌ கோருதல்‌ - சார்பு 


பார்வை: 27.02.2021 நடைபெற்ற நாகப்பட்டினம்‌ மாவட்ட ஆட்சித்தலைவரின்‌ கூட்டத்தில்‌ வழங்கப்பட்ட அறிவுரைகள்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடவுள்ள அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌ / வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்‌, அனைத்து தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ இடைநிலை / பட்டதாரி / தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலகப்‌ பணியாளர்கள்‌, ஆசிரியர்‌ பயிற்றுாரகள்‌ அனைவருக்கும்‌ 02.03.2021 செவ்வாய்‌ கிழமை மற்றும்‌ 03,03,2021 புதன்‌ கிழமை ஆகிய நாட்களில்‌ கோவிட்‌-19 தடுப்பூசி போடப்பட உள்ளது. 




மேலும்‌ நாகப்பட்டினம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்‌ நலத்துறை மற்றும்‌ அரசு உதவிபெறும்‌ உயர்‌ / மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ இடைநிலை] சிறப்பாசிரியர்கள்‌ / பட்டதாரி /தொழிற்கல்வி / கணினி / முதுகலை ஆசிரியர்கள்‌, தலைமையாசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப்‌ பணியாளர்கள்‌ அனைவருக்கும்‌ 04.03.2021 வியாழன்‌ மற்றும்‌ 05,03,2021 வெள்ளிக்‌ கிழமை ஆகிய இரண்டு நாட்கள்‌ கோவிட்‌-19 தடுப்‌ போடப்பட உள்ளது. மேலும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலகங்களில்‌ பணிபுரியும்‌ அனைத்துவகை பணியாளர்களுக்கும்‌ கோவிட்‌-19 தடுப்பூசி போடப்பட உள்ளது. 



மேற்காண்‌ தேதிகளில்‌ விடுபட்டவர்களுக்கு 06.03.2021 சனிக்கிழமை அன்று தடுப்பூசி போடப்பட உள்ளது. எனவே ஒன்றியம்‌ வாரியாக கோவிட்‌-19 ப்‌ போடுவதற்கு தற்போது நடைமுறையில்‌ உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி பள்ளிகளை தெரிவு செய்து கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து மறு மின்னஞ்சலில்‌ இலக்‌ அலுவலக மின்னஞ்சல்‌ முகவரிக்கு) அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக்‌ கல்‌ அலுவலர்களும்‌, அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. 

பெறுநர்‌: அனைத்து வட்டாரக்‌ கல்வி அலுவலர்கள்‌. 

நகல்‌: அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ 






Post Top Ad