தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் - வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 26, 2021

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் - வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு

 



தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு


தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்தார்


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.6ல் தேர்தல் நடைபெற உள்ளது


மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது - சுனில் அரோரா







தேர்தலை பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன- சுனில் அரோரா







கொரோனா தாக்கத்தால் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகம் -234, புதுச்சேரி - 30, கேரளா - 140, மேற்கு வங்கம் - 294, அசாம் - 126 தொகுதிகளில் தேர்தல்

5 மாநிலங்களில் 18.68 கோடி பேர் வாக்களிக்க தகுதியுடைவர்கள்


கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி- சுனில் அரோரா

வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற தயாராக உள்ளனர் - 
சுனில் அரோரா

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது




Post Top Ad