1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, February 26, 2021

1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்

 


1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்








ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக பணிவரன்முறை செய்திடும் பொருட்டு பார்வை ( 8 ) ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு , இணைப்பில் கண்டுள்ளவாறு , தலைமை ஆசிரியரின் பணி தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு -1 வகை -1 ல் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் அவருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள தேதி முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது.




CLICK HERE TO DOWNLOAD- 2019- HSS HM REGULATION NAME LIST - PDF

Post Top Ad