ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, January 22, 2021

ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

 






சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post Top Ad