10,12 ம் வகுப்பு பாடங்களை மேலும் குறைக்க அரசு திட்டம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, January 23, 2021

10,12 ம் வகுப்பு பாடங்களை மேலும் குறைக்க அரசு திட்டம்

 



10, 12ம்‌ வகுப்பு பாடங்களை மேலும்‌ குறைக்க அரசு திட்டம்‌ வேலூர்‌, ஜன.23- கொரோனா தொற்று. பரவல்‌ காரணமாக, /0. மாதங்களாக, பள்ளிகள்‌ இயங்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி வழியாகவும்‌, தனியார்‌ பள்ளி மாணவர்களுக்கு, 'ஆன்லைன்‌' வழியாகவும்‌ பாடங்கள்‌ நடத்தப்பட்‌ டன. 



இந்நிலையில்‌, 10 மற்றும்‌ பிளஸ்‌2 மாண வர்களுக்கு, கடந்த 19ம்‌ தேதி முதல்‌ பள்ளிகள்‌ இறக்கப்பட்டு பாடங்கள்‌. நடத்தப்பட்டு வருகின்‌ றன


 இந்நிலையில்‌, மாண வர்களின்‌ கற்றல்‌ இறனை- அறிய, பள்ளிகல்வித்துறை, முடிவு செய்துள்ளது. இதற்‌. காக,'ஆன்லைன்‌'தேர்வை. நடத்த முடிவு செய்து, நேற்று தேர்வு தொடங்கி யுள்ளது. இதன்‌ அடிப்ப டையில்‌ பாடங்களை குறைக்க அரசு இட்டமிட்‌ டுள்ளதாக கல்வி அதிகா ரிகள்‌ தரப்பில்‌ தெரிவிக்‌ கப்படுகிறது. 




இதுகுறித்து, முதன்மை: கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர்‌ கண்ணப்பன்‌ அனுப்பி, யுள்ள சுற்றறிக்கையில்‌, அர. சுப்பள்னிகளில்‌ ஹைடெக்‌ லேப்‌' வழியாக, இந்த தேர்வை நடத்த வேண்‌ டும்‌. இதல்‌ உடைக்கும்‌ முடிவின்‌ அடிப்படையில்‌, மாணவர்களின்‌ கற்றல்‌. இறனை தெரிந்து, வரும்‌ நாட்களில்‌ பாடங்கள்‌ நடத்த வேண்டும்‌' எனக்‌: கூறப்பட்டுள்ளது. 


அதற்கேற்ப 10ம்‌ வகுப்பு. மற்றும்‌ பிளஸ்‌2 மாணவர்‌. களுக்கு மே 13ம்‌ தேதிக்கு பின்னர்‌ பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்‌ துறை இட்டமிட்டுள்ளது. 'இதனால்‌ கடந்த 18ம்‌ தேதி முதல்‌ காலை 9.40 மணி தொடங்க மாலை 4.40. மணி வரை மாணவர்‌ களுக்கு வகுப்புகள்‌ நடத்‌ தப்படுகன்றன. 



தற்போது, வாரம்‌ 6 நாட்கள்‌ வகுப்புகள்‌ நடத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில்‌ பொதுத்‌ தேர்வை எதிர்கொள்ள உள்ள மாணவர்களின்‌. வருகை 90 சதவீதத்துக்கு மேல்‌ இருந்தநிலையில்‌ தற்போது முதல்‌ 70 சதவீதம்‌. வரையே உள்ளது என்றும்‌, மாணவர்களை ஒரேயடி. யாக காலை முதல்‌ மாலை. வரை வகுப்புகளுக்குள்‌. முடக்குவது அவர்களது. மனநிலையில்‌ ஒருவித தேக்கத்தை ஏற்படுத்தும்‌ என்‌: அம்‌ ஆசிரியர்கள்‌ தரப்பில்‌ இருந்து அஇருப்திகுரல்கள்‌: எழுந்துள்ளன. 


இதுதொடர்பாக வேலூரை சேர்ந்த அரசுப்‌: பள்ளிமுதுகலை ஆசரியர்‌ ஒருவரிடம்‌ கேட்டபோது, "பள்ளிகள்‌ தொடங்கிய 4 நாட்களில்‌ மாணவர்களின்‌. வருகை குறைந்துவிட்டது. தற்போது ஆய்வகம்‌ மூலம்‌. ஆன்லைன்‌ தேர்வு தடத்த சொல்லியிருக்கறார்கள்‌. பாடங்களில்‌ முக்கிய பகு இகளை மட்டும்‌ நடத்த சொல்லியிருக்கறார்கள்‌. தேர்வு முடிவின்‌ அடிப்படையில்‌ என்ன முடிவு: எடுப்பார்கள்‌ என்‌ பது. தெரியாது. அனேகமாக "சிலபஸ்‌! குறைப்பு இருக்கலாம்‌' என்றார்‌.





Post Top Ad