அடுத்த ஆண்டு மார்ச்‌ வரை பள்ளிகளை திறக்க தடை - ம. பி முதல்வர்‌ உத்தரவு - Asiriyar.Net

Post Top Ad


Sunday, December 6, 2020

அடுத்த ஆண்டு மார்ச்‌ வரை பள்ளிகளை திறக்க தடை - ம. பி முதல்வர்‌ உத்தரவு

 





மத்திய பிரதேசத்தில்‌, கொரோனா  வைரஸ்‌ பரவல்‌. குறித்து, மாநில முதல்வர்‌  சிவராஜ்‌ சிங்‌ சவுகான்‌ தலைமையில்‌, நேற்று  ஆலோசனைக்‌ கூட்டம்‌ நடந்தது. அதில்‌, பள்ளிகளை திறப்பது குறித்து, சில உத்தரவுகளை  முதல்வர்‌ பிறப்பித்தார்‌. 



அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச்‌ வரை, 1 - 5.  வகுப்பு  மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்கவும்‌, தேர்வுகளை நடத்தவும்‌ தடை விதிக்கப்பட்டது. எனினும்‌, 1௦ மற்றும்‌. 12. வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்‌, வகுப்புகளை நடத்தவமங்கப்பட்டது..







Recommend For You

Post Top Ad