அலட்சிய அதிகாரிகள்‌ மீது நடவடிக்கை பாயும் - கல்வித்துறை எச்சரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 1, 2020

அலட்சிய அதிகாரிகள்‌ மீது நடவடிக்கை பாயும் - கல்வித்துறை எச்சரிக்கை

 


அரசுக்கு வீணாக நிதி இழப்பும்‌ ஏற்படுகிறது பள்ளி கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளில்‌ பாதகமாக தீர்ப்புகள்‌ 


 பள்ளி கல்வித்துறைக்கு, எதிராக தொடரப்படும்‌ வழக்குகளில்‌ பாதகமாக: தீர்ப்புகள்‌ வந்துகொண் டிருக்கும்‌ நிலையில்‌ கண்‌ காணிக்க தவறும்‌ அதிகாரிகள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


தமிழக பள்ளி கல்வி இணை இயக்குநர்‌ அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும்‌ அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில்‌ கூறியிருப்பதாவது. பள்ளி கல்வித்துறைக்கு எதிராக தொட. ப்படும்‌ வழக்குகள்‌ மீது உரிய காலக்கெடுவிற்குள்‌. துரித நடவடிக்கை எடுக்‌காத காரணத்தினாலும்‌, வழக்குகளை தொடர்ந்து கண்காணிக்க தவறும் நேர்‌விலும்‌ துறைக்கு பாதகமாக தீர்ப்புகள்‌ பெறப்படுன்றன. 




அவ்வாறான தீர்ப்புகனில்‌ மீது தொடர்புடைய விதிகளை குறிப்பாக சுட்‌டிக்காட்டி தெளிவாக மேல்முறையிடு, சீராய்வு மனு மற்றும் சிறப்பு விடுப்பு மனு அகியவை உடனுக்குடன்‌ தாக்கல்‌ செய்யப்ப டாமல் நிர்வாக நலனுக்கு. முரணாக திட்டமிட்டே காலந்தாழ்த்தி தாக்கல்‌. செய்யும்‌ நிலையில்‌  வழக்குகளில்‌ அரசுக்கு வீணாக நிதி இழப்பு ஏற்படும்‌ நிலை உருவாகியுள்ளது. 


அவ்‌வாறான திர்ப்புகளை பின்‌ தொடர்ந்து பல ‌ வழக்கு தொடர்ந்து ஆணை பெறுகின்றனர்‌. இம்மாதிரியான அலட்சியமான செயல்‌ யாடுகளால்‌ அரசளவில்‌ உயர்‌ அலுவலர்களுக்கு அவப்பெயர்‌ ஏற்படுவதோடு நிர்வாகத்திலும்‌ தேவையற்ற இடர்பாடு கன்‌ ஏற்பட வாய்ப்பாக அமைத்துவிடுகிறது 



எனவே இனி வரும்‌ காலங்களில்‌ அலுவலர்  மற்றும்‌ பணியாளர்க எது கவனக்குறைவால்‌ துறைக்குபாதகமாக தீர்ப்‌ 'பாணைகள்‌ பெறப்படும்‌. நேர்வுகளில்‌ தொடர்பு டைய வழக்குக்கு ஆகும்‌ செலவின தொகையுடன்‌. அரசுக்கு ஏற்படக்கூடிய நிதியிழப்பு முழுவதையும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்‌ கள்‌ மற்றும்பணியாளர்க. னிடமிருந்தேபெறப்படும்‌. 


ஒவ்வாரு வழக்கற்கும் சம்‌பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர்‌ மற்றும்‌ மாவட்ட கல்வி அலுவலர்‌ ஆகியோரே முழு பொறுப்பாவார்கள்‌ எனவும்‌ திட்டவட்டமாக அறி விக்கப்படுகிறது. இதில்‌ எவ்வித விளக்கங்களும்‌. ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு சுற்றறிக்கை யில்‌ தெரிவிக்கப்பட்டு





Post Top Ad