தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு - Asiriyar.Net

Post Top Ad


Monday, November 2, 2020

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

 


 பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு

* "சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்"

* நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் 

கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு

* 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு


அரசு போக்குவரத்துக் கழகங்கள், மின்உற்பத்தி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு போனஸ் 

 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10% போனசாக கிடைக்கும் 

நிரந்தர தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,400 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.16,800 வரையும் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு ஊழியர்க்கும் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் தற்காலிக ஊதியமாக ரூ.3000 போனஸ் வழங்கப்படும். தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.2,400 போனஸ் வழங்கப்படும்.

Recommend For You

Post Top Ad