பணி வரன்முறை செய்ய 2015 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Monday, November 2, 2020

பணி வரன்முறை செய்ய 2015 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - Director Proceedings

 


2015 16 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட பணி நாடுகள் பட்டியல் தரப்பட்டது பட்டியலில் இடம்பெற்றுள்ள பண்ணினார்கள் 30 நபர்கள் அறிவியல் பாடத்திற்கு 50 நபர்கள் சமூக அறிவியல் பாடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பார்வையில் கண்டுள்ள இவ்வளவு உலக செயல்முறைகளில் கலந்தாய்வு மூலம் நியமனம் வழங்கப்பட்டது நேரடி நியமனம் மூலம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியில்  பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து ஆணை வழங்க ஏதுவாக அவ்வாண்டில் பணியில் சேர்ந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மற்றும் இதர விவரங்களுடன் பாட வாரியாக தொகுத்து ஈடுபடாமல் கருத்துக்களை விரைவில் அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Recommend For You

Post Top Ad