அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு NISHTHA பயிற்சி திடீர் ரத்து - Asiriyar.Net

Post Top Ad


Saturday, October 17, 2020

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு NISHTHA பயிற்சி திடீர் ரத்து

 


ஆசிரியர்கள்‌ தங்களது கற்பிக்கும்‌ திறனை மேம்படுத்தவும்‌, கற்றல்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்‌ சம்‌ வகையிலும்‌ ஒவ்வொரு ஆண்‌ இம்‌ அனைத்து அரசு மற்றும்‌ உதவி பெறும்‌ பபள்ளிகளில்‌ பணியாற்றும்‌. ஆசிரியர்களுக்குபணியிடைப்பயிற்கி வழங்கப்பட்டு .'இந்நிலையில்‌, நடப்பாண்டில்‌ 1பம்‌ வகுப்பு மூதல்‌ 8ம்‌ வகுப்பு வரை கையாளும்‌ அரசு பள்ளி ஆசிரியர்க க்கு  மத்திய அரசின்மனிதவள மேம்‌ பாட்டு துறையின்‌ சார்பில்‌ மாநில. கல்வியியல்‌ ஆராய்ச்சிபயிற்சி நிறுவ னம்‌ மூலம்‌ நிஷ்டா எனும்‌ ஒருங்கி ணைந்த பயிற்ச முகாம்‌ நேற்று (6ம்‌ தேதி) முதல்‌ நடைபெற இருந்தது இதற்காக,ஒவ்வொகு பள்ளியிலும்‌ பாட ஆசிரியர்கள்‌ தேர்வு செய்யப்‌ பட்டு, பெயர்‌ பட்டியல்‌ மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பி வக்‌ கப்பட்டிருந்தது. 

பயிற்சி தொடங்க இருந்த நிலையில்‌ NISHTHA பயித்சி முகாம்‌ திடீரென ஒத்தி வைக்கப்‌ பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம்‌ மற்றும்‌ மீண்டும்‌ எப்போது பயிற்டி நடைபெறும்‌ என்பது குறித்து தகவல்‌ தெரிவிக்கப்பட வில்லை.

Recommend For You

Post Top Ad