விடுமுறையில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு (EL Surrender) கணக்கிடுதல் - தெளிவுரைகள் - அரசு கடிதம் - Asiriyar.Net

Post Top Ad


Wednesday, October 14, 2020

விடுமுறையில் உள்ள அரசுப் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு (EL Surrender) கணக்கிடுதல் - தெளிவுரைகள் - அரசு கடிதம்

 பார்வையில் காணும் தங்கள் மனுவில் விடுப்பு அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்தவரை அவர்கள் அனுபவித்த மருத்துவச் சான்று உடன் கூடிய மருத்துவ விடுப்பு ஈட்டா விடுப்பு மகப்பேறு விடுப்பு போன்ற சம்பளம் மற்றும் படிகளுடன் முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை உறுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைந்தது குறித்து அவரது கணக்கில் சேர்க்கப் பட வேண்டும் என்று விதிகளின்படி சரியான நடைமுறை என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது 


தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள்  ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி எண் 9 ல் குறிப்பிட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் அரசு துணைச் செயலாளர்
Recommend For You

Post Top Ad