ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியரல்லாத பணியாளர் விவரங்கள் கோரி உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள் - Asiriyar.Net

Post Top Ad


Tuesday, October 27, 2020

ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியரல்லாத பணியாளர் விவரங்கள் கோரி உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

 


தமிழ்நாடு அமைச்சுப் பணி- பள்ளிக்கல்வி சார் நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 .10.03.2020 -க்கு முன்பு தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்களை கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

Recommend For You

Post Top Ad