6 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்‌ பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, October 5, 2020

6 ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்‌ பள்ளிகளில் புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு

 

தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்‌ நியமனம்‌ நடைபெற வாய்ப்புள்ளது. 



அதேசமயம்‌, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில்‌ நடப்பாண்டு 'ககொரோனா ஏற்படுத்திய தாக்கம்‌, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்‌ ஒருபகுதியாக, எப்போதும்‌ இல்லாத வகையில்‌ நடப்‌: பாண்டு அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ககொரோனா ஊரடங்கால்‌ ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை. பெற்றோர்‌. களை தனியார்‌ பள்ளிகள்‌ பக்கம்‌ செல்லவிடாமல்‌ தடுத்து விட்டன. 


'இதனால்‌. அரசுப்பள்ளிகளில்‌ உள்ள ஆங்கில வழிக்கல்வியில்‌ ஏராளமான பெற்றோர்‌. தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர்‌. அதேசமயம்‌, அர சுப்பள்ளிகளில்‌ தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சிறப்‌ பான கற்றல்‌, கற்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு, அவர்களை மீண்டும்‌. தனியார்‌ பள்ளிக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது அரசின்‌ கட்டாய மாகும்‌. தமிழகத்தில்‌ கடந்த 6 ஆண்டுக ளாக ஆசிரியர்‌ நியமனம்‌ இல்ல! நிலையில்‌, தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின்‌ நலனை. கருத்தில்‌ கொண்டு, புதிதாக ஆசி ரியர்கள்‌ நியமிக்கப்படுவார்கள்‌ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 



மேலும்‌. மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த (வேண்டும்‌ என்ற கோரிக்கை விடுக்‌ கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரி யர்கள்‌ கூறியதாவது: தமிழகத்தில்‌ உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்‌: நிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, ஆசி ரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்‌ பட்டு. புதிய நியமனங்கள்‌ நடைபெ றுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர்கள்‌ அவ்வப்போது நியமிக்கப்படுகிறார்களே தவிர, கடந்த 2014ம்‌ ஆண்டுக்கு பிறகு புதிதாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. 


கடந்த 2017ம்‌ ஆண்டு அரசுப்பள்ளிகளில்‌ காலிப்பணியிடங்கள்‌ உள்ளதாக தெரிவித்த அமைச்சர்‌ செங்கோட்‌ மற்றும்‌ தகுதித்தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்‌ அடிப்படையில்‌ வெயிட்டேஜ்‌ கனக்க இ பணி வழங்கப்பப்பது. இதனால்‌, 2000ம்‌ ஆண்டுக்கு முன்னர்‌ பழித்த பலருக்கும்‌, 2... ஆசிரியர்‌ பணி கிடைக்காமல்‌ ஏமாற்றம ' * வயதை கள௱க்கிட்டம்‌ வாய்ப்பு வழங்க கோரிக்கை டைந்தனர்‌. இவர்களில்‌ பலர்‌, வயது மூப்பை எட்டியுள்ள நிலையில்‌, இன்னமும்‌ கடந்த 2018ம்‌ ஆண்டு மற்றும்‌ 2017ம்‌ ஆண்டில்‌ நடந்த தகுதித்தேர்லில்‌ தேர்ச்சி 'பெற்றவர்களுக்கு, பிளஸ்‌ 2, டிகிரி, பிஎட்‌ ‌ அரசுப்பணி கிடைக்காமல்‌ காத்திருக்கின்ற னர்‌. எனவே, தற்போதாவது அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது. 

 இன்றுவரை புதிய நியமனம்‌ நடைபெறவில்லை. இதனிடையே நடப்‌ பாண்டு கொரோனா தாக்கம்‌ காரணமாக, மாநி லம்‌ முழுவதும்‌ அரசுப்பள்ளிகளில்‌ 15 லட்சத்திற்கும்‌ அதிகமான மாணவர்கள்‌ சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது வழக்கத்தைவிட பல மடங்கு அதிகம்‌ என்பதால்‌, மாணவர்களின்‌ எண்ணிக்‌ கைக்கு ஏற்ப கூடுதல்‌ ஆசிரியர்‌ தேவை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்‌ கொண்டு, கூடுதல்‌ பணியிடத்தை: உருவாக்கி, புதிதாக ஆசிரியர்‌ நியமனம்‌ மேற்கொள்ள வேண்டும்‌. 



ஏற்கனவே, கடந்த 2013ம்‌ ஆண்டு நடந்த ஆசிரியர்‌ தகுதித்தேர்வில்‌ தேர்ச்சி பெற்று, 80. ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட இடைநிலை மற்றும்‌ பட்டதாரி ஆசிரியர்கள்‌ பணிக்‌ காக காத்திருக்கின்றனர்‌. அவர்களை தற்போது நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இதுஒருபுறம்‌ இருக்க, கட்டமைப்பு வசதிகளை விரி அரசுப்பள்ளிகளில்‌ மாணவர்களுக்கு தகுந்த வகுப்பறை கட்டிடங்கள்‌, கழிப்பறைகள்‌, குடிநீர்‌ வசதி போன்‌ றவை இல்லை. தற்போது மாணவர்கள்‌ கூடுதலாக. சேர்ந்துள்ளதால்‌, அவர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது. 

அப்போது தான்‌, தொடர்ந்து மாண வர்களை அரசுப்பள்ளிகளிலேயே தக்க வைக்க முடியும்‌. இல்லாவிடில்‌, 'கொரோனா தாக்கம்‌ முடிந்த பின்னர்‌, அடுத்த கல்வியாண்டில்‌, அவர்கள்‌ மீண்டும்‌ தனியார்‌ பள்ளிகளை நோக்கி படையெடுக்க வாய்ப்புள்ளது. 'இதனை கருத்தில்‌ கொண்டு போது மான ஆசிரியர்களை நியமிப்பதுடன்‌, தனியார்‌ பள்ளிகளுக்கு இணையாக கட்டமைப்பு வசதிகள்‌, பாட இணைச்‌ செயல்பாடுகள்‌, கணினி வசதிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்‌. இவ்வாறு ஆசிரியர்கள்‌ தெரிவித்தனர்‌.



 

 




Post Top Ad