நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி - Asiriyar.Net

Post Top Ad


Sunday, November 1, 2020

நவம்பர் 16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி

 

நவம்பர் 16 முதல் 9 , 10, 11,  12ஆம் வகுப்பு பள்ளி,  கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி.நவம்பர் 30 வரை மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* பள்ளிகள் ( 9 , 10 , 11 , மற்றும் 12 - ஆம் வகுப்புகள் மட்டும் ) , அனைத்து கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் 16.11.2020 முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.* பள்ளி / கல்லூரிகள் மற்றும் பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் 16.11.2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


Click Here To Download - CM ( 31.10.2020 ) Press News - Pdf
Recommend For You

Post Top Ad