Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர். - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 29, 2020

Flash News : பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு இன்று மாலை அறிவிக்கப்படும் - முதல்வர்.

 

பள்ளிகள் திறப்பு ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முதல்வர் அறிவிப்பு






10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவ குழுவுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


கடந்த 24ஆம் தேதி பள்ளிக்கு வருவது குறித்த அரசாணை வெளியான நிலையில் முதல்வரின் அறிவிப்பால் அக் 1 முதல் பள்ளிகள் திறக்கபடுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Post Top Ad